காரைதீவு-06ம் பிரிவைச்சேர்ந்த திரு.சோமோ தியாகன் அவர்கள் இன்று காலமானார்.அன்னார் பரமேஸ்வரியின் கணவரும், தீபா, சோபா, கோபி, பிரபு ஆகியோரின் தந்தையயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 25.12.2013 மாலை 3.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்




